Saturday, March 21, 2009

அஹா! த‌மிழ்ல் ட்யிப் செய்ய‌ ப‌ல ஒன்லையின் வெப்சைட்டுக‌ள் உள்ள‌ன‌ என்று என் த‌ங்கை கூறிய‌ப்பின்ன‌றே என‌க்கு தெரியும். இன்று கூக‌ளின் ட்ர‌ன்ச்லிட்ரெஸ‌ன் இனைய‌த்த‌ள‌த்த‌ப் பார்ப்போம்!!

எப்ப‌டி இருந்தாலும் நான் ப‌தினாறு வ‌ய‌து ப‌ய‌ன்தான் என்று நினைவில் வைய்த்துக்கொண்டு, உங்க‌ளுடை தெவைக‌ளை பூர்த்தி செய்துக் கொள்ளுங்க‌ள்!!


மைன‌ஸ் போயன்ஸ்
  1. ச்பேஸ் த‌ட்டிய‌ பிற‌க‌ த‌மிழ் வார்த்தைக‌ள் வ‌ருகின்ற‌ன‌
  2. சில‌ வார்த்தைக‌ள் த‌ப்பாக‌ வ‌ருகின்ற‌ன‌


பிளஸ் போயன்ஸ்
  1. Internet Explorerயில், Mozilla Firefoxலும் வேலைசெய்கிற‌து

வேரு எதாவ‌து ந‌ல்ல‌ அல்ல‌ கெட்ட‌ பொய்ன்ட்ஸ் எதாவ‌து இருந்தால் காமென்ட் செய்யுங்க‌ள்

-ராமு

Friday, March 20, 2009

க‌ற்ற‌து கைம‌ண் அள‌வு

க‌த்துக்க‌வேண்டிய‌து நிஜ‌மாக‌ நிறைய‌ இருக்கிற‌து.

என்னைப் போல் இணைய‌த்தைப் ப‌ற்றி அவ்வ‌ள‌வு தெரியாத‌ ப்லொக்க‌ர்க‌ள் அகிலனிட‌மிருந்து‌ க‌ற்றுக்கொள்ள நிறைய உள்ள‌து.

ஆட்டோமெட்டிகாக‌ காமென்ட் அடிக்கும் போது த‌மிழ் வ‌ரும் போல் செய்த்துள்ள‌ன‌ர்! உதார‌ண‌ம் - (கீழே ச்க்ரொல் செய்து பாமினி,அஞ்சல்,தமிழ் 99 என்றில் ஒன்றை செலெக்ட் செய்யுங்க‌ள். பின், அடித்து ம‌கிழுங்க‌ள்!)

-ராமு

Thursday, March 19, 2009

லொல்!

இப்போதுதான் மெதுவோட்ட‌ம் ஒடிவிட்டு வ‌ந்தேன்.

இன்று நான் சில‌ த‌மிழ் த‌ட்ட‌ச்சு மெண்பொருள்க‌ளை வாங்கினேன். அதை ப‌ற்றி அதை பய‌ன்ப‌டுத்திய‌ பின் எழுதுகிறேன்...

ஆமாம், அங்கில‌த்தில், LOL என்று சொல்வேன், இதை எப்ப‌டி த‌மிழ்ல் சொல்வ‌து? லொல்!

-ராமு

Wednesday, March 18, 2009

த‌மிழ் சொஃப்ட்வெர் மென்பொருள்

சொஃப்ட்வெர் என்ப‌து என்ன‌? மென்பொருள் என்ப‌து என்ன‌?

இந்த‌ இர‌ண்டு கேள்விக‌ளும் நான் கேட்க‌வில்லை. என் த‌ம்பி, நித்திஸ் என்னிட‌ம் கேட்டான். நான்கு வ‌ய‌து பைய‌ன். அவ‌னுடைய‌ அசிரிய‌ர் த‌மிழில் எதாவ‌து ஒரு பார‌தியார் க‌விதையை க‌ணினியில் டைப் செய்து வ‌ர‌சொல்லியிருந்தார். எப்பொழுதும்போல் என்னிட‌ம் வ‌ந்து உத‌வி கேட்டான்.

என‌க்கோ க‌ணினியில் த‌மிழ் த‌ட்ட‌ச்சு செய்ய‌ முடியும் என்று தெரிய‌வே தெரியாது. நான் ஒரு உல‌க‌த்தில் இருந்தேன், த‌மிழ் ஒரு உல‌க‌த்தில் இருந்த‌து.

இனைய‌த்தில், கூக‌ளில் "type tamil online" என்று தேடிய‌போதும் ஒரு த‌ட்ட‌ச்சு கூட‌ கிடைக்க‌வில்லை.

சில‌ வார‌ங்க‌ள் ஓடின‌, என் த‌மிழாசிரிய‌ர் என்னை த‌மிழில், தமிழவேள் கோ. சாரங்கபாணியை ப‌ற்றி தக‌வ‌ல்க‌லை சேக‌ரித்து வ‌ர‌ கூறினார்.

இந்த‌ த‌ட‌வை உம‌று புல‌வ‌ர் த‌மிழ் மொழி கல்வி நிலையத்தில் ப‌யின்று வ‌றும் ந‌ண்ப‌ர்க‌ளிட‌ம் கேட்டேன்.

கிடைத்த‌தா ஒரு ந‌ல்ல‌ த‌மிழ் த‌ட்ட‌ச்சு மென்பொருள்?

ப‌ல‌ ப‌ல‌ மென்பொருள்க‌ளின் த‌க‌வ‌ல்க‌ள் கிடைத்த‌ன்!

என்னைப்போல் த‌மிழ் மென்பொருள் தேடி க‌ஸ்ட‌ப்ப‌ட‌ தேவையில்லை, ஒவ்வோரு வார‌மும் த‌மிழ் த‌ட்ட‌ச்சு மென்பொருள்க‌ளின் த‌க‌வ‌ல்க‌ளை ப்லோக் செய்ய‌விருக்கிறேன்!!!

-‍‍ராமு