எப்படி இருந்தாலும் நான் பதினாறு வயது பயன்தான் என்று நினைவில் வைய்த்துக்கொண்டு, உங்களுடை தெவைகளை பூர்த்தி செய்துக் கொள்ளுங்கள்!!
மைனஸ் போயன்ஸ்
- ச்பேஸ் தட்டிய பிறக தமிழ் வார்த்தைகள் வருகின்றன
- சில வார்த்தைகள் தப்பாக வருகின்றன
பிளஸ் போயன்ஸ்
- Internet Explorerயில், Mozilla Firefoxலும் வேலைசெய்கிறது
வேரு எதாவது நல்ல அல்ல கெட்ட பொய்ன்ட்ஸ் எதாவது இருந்தால் காமென்ட் செய்யுங்கள்
-ராமு

No comments:
Post a Comment