கத்துக்கவேண்டியது நிஜமாக நிறைய இருக்கிறது.
என்னைப் போல் இணையத்தைப் பற்றி அவ்வளவு தெரியாத ப்லொக்கர்கள் அகிலனிடமிருந்து கற்றுக்கொள்ள நிறைய உள்ளது.
ஆட்டோமெட்டிகாக காமென்ட் அடிக்கும் போது தமிழ் வரும் போல் செய்த்துள்ளனர்! உதாரணம் - (கீழே ச்க்ரொல் செய்து பாமினி,அஞ்சல்,தமிழ் 99 என்றில் ஒன்றை செலெக்ட் செய்யுங்கள். பின், அடித்து மகிழுங்கள்!)
-ராமு
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment